ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!
மலைப் பகுதி போரில் பயன்படுத்தப்பட்டு வரும் Cheetah மற்றும் Chetak ரக ஹெலிகாப்டர்கள் காலாவதி ஆன நிலையில், அவற்றை மாற்ற இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ...