ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!
ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை பகுதிகளில் குத்தகை காலம் முடிந்த அரசு நிலங்கள் ...

