10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உட்பட 10 பேரை தாக்கிக் கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராச் (Bahraich), லக்கிம்பூர் ...