பெங்களூரூ குண்டுவெடிப்பில் முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் : என்ஐஏ அறிவிப்பு!
பெங்களூரூ ஹோட்டல் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரு. 10 லட்சம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச் ...