இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!
இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு அந்நாட்டு மக்களைக் கொதித்தெழ செய்துள்ளது. தலைநகர் ஜகார்தாவைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் பரவிய போராட்டம், அதிபர்ப் பிரபோவோ சுபியாண்டோவின் பதவிக்கே வேட்டு வைப்பதாக மாறியுள்ளது. என்ன காரணம்... விரிவாகப் பார்க்கலாம் இந்தச் ...