river - Tamil Janam TV

Tag: river

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முக நதியின் கரையோரம் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் ...

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து ...

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி!

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு 44 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. தாடிங்கில் ...

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன. தகவல் அறிந்து ...

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் அனுமதியின்றி ...

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோதையாற்றில் முதலை இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ட்ரோன் மூலம் அதனை ...

ஆற்றில் மாயமான இரண்டு சிறுமிகளில் ஒருவரின் உடல் மீட்பு!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...

ஆற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் பலி: கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு ...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 1,135 ஏரிகள் நிரம்பின!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், மொத்தம் 1,135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை ...

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ...

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ...

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 16 ...

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ...

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் ...

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளிக் குழந்தைகளின் கதி?

பீகார் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 குழந்தைகளை தேடும் ...