ஆர்.எம்.வீரப்பன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!
முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், ...