road issue - Tamil Janam TV

Tag: road issue

அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை – தனியே பெயர்ந்த அவலம்!

திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை தனியே பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பகுதியில் நிழற்குடையை திறந்து வைப்பதற்காக எம்.பி ...

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்த்தாண்டம் - ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் ...

சாலை அமைக்காமல் பணத்தை சுருட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி அருகே சாலை அமைக்காமல் காசோலையை மட்டும்  திமுக அரசு சுருட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் ...

அஞ்செட்டி அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூமரத்துகுழி, அட்டப்பல்லம், ஜீவா நகர்,மாக்கண் கொட்டாய் ...

தரமற்ற தார் சாலை : சாயல்குடி அருகே கிராம மக்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டதை கண்டித்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டாலங்குளம் கிராமத்தில் 1 புள்ளி 5 கோடி ...

குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

மோசமான சாலைகளால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதி கிராமங்களில் சுமார் 65 ஆண்டுகாலமாக இயங்கி வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி ...