குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களின் அவல நிலை! 

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 07:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோசமான சாலைகளால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதி கிராமங்களில் சுமார் 65 ஆண்டுகாலமாக இயங்கி வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் பேச்சிபாறை முதல் கோதையாறு வரை 48 ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் மற்றும் மின்வாரிய குடியிருப்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது.

இந்த பகுதிக்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கும்  மேலாக செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

சாலை சரியில்லாத காரணத்தால்  இந்த வழித்தடத்தில் சென்ற கோதையாறு கன்னியாகுமரி பேருந்து  ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் நகர் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு செல்லவும் மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே சாலையை சீர் செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: bus stoopedWestern GhatsWestern Ghats villagetribal villagesKotaiyar Kanyakumarroad issue
Share
Tweet
SendShare
Previous Post

பா.ஜ.க ஆட்சியில் வாரிசு அரசியல் முறை, ஊழல், சாதி வெறி ஆகியவை மாற்றப்பட்டிருக்கிறது! – அமித் ஷா

Next Post

கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies