பொன்னமராவதி அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை – போலீஸ் விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கண்டியாநத்தம் புதுப்பட்டி பகுதியில் ராஜா, குகன், குமரப்பன் ஆகியோரது ...