ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்
நாட்டில் விண்வெளி திட்டம் தொடங்கியபோது ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூன்றாவது தேசிய ...
