மத்திய அரசில் ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையானது! – பிரதமர் மோடி
ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ...