கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!
பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி ...