கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை - தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!
Oct 27, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 10:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி மைசூரு-தர்பங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்ததாகவும் அந்த ரயிலுக்கு மெயின் லைன் செல்லுமாறு சிக்னல் கொடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.

ஆனால் பயணிகள் ரயில் லூப் லைனில் சென்றதாகவும், அங்கு ஏற்கனவே நின்ற சரக்கு ரயில் மீது மோதியதாகவும் கூறினார்.

நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், சிலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். இதனையடுத்து மீட்பு பணியில் ரயில்வே போலீசார், மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டதாக தெரிவித்தார்

காயமடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரமைப்பு பணிகள் முடிய சுமார் 15 மணி நேரம் ஆகலாம் என்றும், விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஆர்.என்.சிங் தெரிவித்தார்,

Tags: train collidedKavarappettaiMysuru-Darbanga Expressrp singhhigh level enquirytrain accidentAndhra PradeshNational Disaster Response Force
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – மீட்புப்பணியில் ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies