திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?
Jun 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு செல்ல, நேற்று காலை 10.34 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

சென்னை வழியாக சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, தர்பங்காவுக்கு இந்த ரயில் செல்லவிருந்தது. ரயிலின் 27 பெட்டிகளில் ஆயிரத்து 300 பயணிகள் இருந்தனர்.

நேற்றிரவு 7.37 மணிக்கு சென்னை பெரம்பூர் வந்தடைந்த பயணிகள் ரயில், வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தது.

இரவு 8:27 மணிக்கு அந்த ரயில் பொன்னேரியை சென்றடைந்தது. தொடர்ந்து பிரதான தண்டவாளத்திலேயே பயணிக்கும்படி ரயிலுக்கு சிக்னல் தரப்பட்டது. ஆனால், கவரப்பேட்டை அருகே சென்றபோது பிரதான லைனில் பயணிக்காமல், ‘லுாப்’ லைனுக்குள் பயணிகள் ரயில் நுழைந்து விட்டது.

அந்த பாதையில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறமாக வேகமாக மோதியது. இதனால், சரக்கு ரயில் தீப்பிடித்த நிலையில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

Tags: train collidedKavarappettaiMysuru-Darbanga Expresstrain accidentAndhra PradeshNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து : 19 பேர் காயம்!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies