கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!
சென்னை கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்திற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல் ...
