ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் ...