கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ...