ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! – அண்ணாமலை இரங்கல்!
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ...