100-வது ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் – வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி புகழாரம்!
ஆர்எஸ்எஸ் 100-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இது வரலாற்று மைல்கல் என்று தெரிவித்துள்ளார். 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜகவின் கருத்தியல் ...