கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!
கேரளாவில் தற்கொலைச் செய்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவந்த ஆனந்த் அஜி, தாம் வசித்துவந்த விடுதியில் தற்கொலைச் ...