பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இரவு – பகலாக வழங்கும் சேவா பாரதி தென்தமிழ்நாடு!
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் சுழற்சி காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கடும் மழை வரலாறு காணாத கனமழை பெய்தது. ...