RSS Spokesperson Sunil Ambekar - Tamil Janam TV

Tag: RSS Spokesperson Sunil Ambekar

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயதசமியன்று ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு ...

வன்முறையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது : சுனில் அம்பேகர்

நாக்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி, வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

பெங்களூருவில் வரும் 21 தேதி ஆர்.எஸ்.எஸ் அகில பாரத செயற்குழு கூட்டம் தொடக்கம் – சுனில் அம்பேகர்

பெங்களூருவில் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அகில பாரத செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ...

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது – ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு ...

ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 அம்சங்கள் குறித்து ஆலோசனை – சுனில் அம்பேகர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா  குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய சுயம் ...