திருவண்ணாமலை தீப திருவிழா – போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்!
மகா தீப ஏற்றும் நிகழ்வையொட்டி திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையாரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், போக்குவரத்து ...