100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் – அண்ணாமலை வாழ்த்து!
பாரதத்தின் பல தலைமுறைகள் செழிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு துணையிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேச ஒருங்கிணைப்பு, ...