ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் : பிரதமர் மோடி உறுதி!
பாஜகவின் 3-வது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். ...