அசர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யாவே காரணம்!
அசர்பைஜானில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என அந்நாட்டு அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அசர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென ...