முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பினருடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது ...
