russia war - Tamil Janam TV

Tag: russia war

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை எவ்வித சமரசமும் இன்றி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு – பிரிட்டன் பிரதமர் உறுதி!

பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது பிரிட்டன் முழுவதும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஸ்டார்மர் உறுதி அளித்தார். ...

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடைபெறவுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ...

ரஷ்யா-உக்ரைன் போரில் 16 இந்தியர்களை காணவில்லை! : மத்திய வெளியுறவுத்துறை

ரஷ்யா-உக்ரைன் போரில் 16 இந்தியர்களை காணவில்லை என்றும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ...