விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – எஸ் ஏ. சந்திரசேகர்
தமிழ் மக்களுக்காக தேவையான அனைத்து திட்டங்களையும் செய்’ என்று முதல்-அமைச்சராகும் விஜய்க்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை கூறியுள்ளார். விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், விஜய் இன்று தமிழக ...
