சபரிமலை 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை!
சபரிமலையில் 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதானம் சிறப்பு அதிகாரிக்கு ஏடிஜிபி உத்தவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...