சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வகித்து வரும் ...
