மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சத்குரு ஜக்கி வாசுதேவ்!
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவை ஈஷா மைய நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன், கடுமையான ...