தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!
மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தினால் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கும் ...