சேலம் : திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் ...