ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ரவி, ...