சேலம் : கோட்டை பெருமாள் கோயில் – உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
சேலம் கோட்டை பெருமாள் கோயில் ஊழியர்கள், உள் பிரகாரங்களில் செருப்புகள் கழற்றி விடுவதைத் தொடர்ந்து பின்பற்றினால் கடும் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர். அண்மையில் சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் ...