சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சேலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி, தனது ஆட்டோவில் ஏழைகளுக்கு 15 நாட்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதாக அறிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டியைச் ...