சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!
Oct 27, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சேலத்தை  சேர்ந்த பாஜக நிர்வாகி, தனது ஆட்டோவில் ஏழைகளுக்கு 15 நாட்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதாக அறிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், பாஜகவில் மண்டல செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

இவர்  தனக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஆட்டோவைத் தினசரி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, வரும் அக்டோபர் 2ம் தேதி வரை  தனது ஆட்டோவில் ஏழைகளுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என முரளிதரன் அறிவித்துள்ளார்.

இதனை  பாஜக மாநில துணைத் தலைவர்களுள் ஒருவரான துரைச்சாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முரளிதரன், பிரதமர் மோடியின் சேவைக்குத் துணை நிற்கும் வகையில் இலவசப் பயண திட்டத்தைத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: pm modi birthdaySalem: Free auto travel service launched on the occasion of Prime Minister Modi's birthday
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

Related News

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies