salem - Tamil Janam TV

Tag: salem

மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்!

மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில், 154 ...

சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத ...

சேலம் வழியாக குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக புகார்!

சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சேலம் வழியாக ...

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போதைப் பொருள் ...

சேலம் : பாதி வழியில் நின்ற மகளிர் இலவச பேருந்தை தள்ளிய பெண்கள்!

சேலம் மாவட்டம் பேளூரிலிருந்து ஆத்தூர் சென்ற அரசு மகளிர் இலவச பேருந்து பாதி வழியிலேயே பழுதடைந்து நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். பேளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட ...

சேலத்தில் நெடுஞ்சாலை பணியின் போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து!

சேலத்தில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இடத்தில், கேஸ் கசிவால் வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கணாபுரம் அருகேயுள்ள ...

சேலம் அருகே இணைப்புச் சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல் !

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இணைப்புச் சாலையை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...

சேலம் : 6 மாதங்களாக பயன்பாட்டுக்கு வராத புது ரேஷன் கடை : வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே திறப்பு விழா கண்டு 6 மாதங்களாகியும் புது ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராததால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவண்ணக்கவுண்டனூர் ...

சேலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

சேலம் அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ...

சேலம் : எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட மோதலால் எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை கிராமத்தில் எருதாட்டம் நடத்த ...

பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்பனை : சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் - பானுமதி தம்பதி. கடந்த 18 ...

சேலம் அருகே நடைபெற்ற எருது விடும் போட்டி : மாடு முட்டியதில் இருவர் பலி!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி அருகே எருதாட்டம் நடைபெற்றது. இதில், மணிவேல் ...

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

சேலத்தில் காணும் பொங்கலை ஒட்டி இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சூரமங்கலம், ...

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் – போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாநகர், அம்மாபேட்டை, கடைவீதி, டவுன், ...

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சேலத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ...

மேட்டூர் அணை கரையோரத்தில் எண்ணெய் கழிவு – அகற்றும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் கரையோரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவை அகற்றும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 16 மதகுகள் வழியாக ...

சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்கள் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்களின் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ...

சேலத்தில் பேருந்து தொடக்க விழா – பெயிண்ட் காயாத பஸ்கள் கொண்டு வரப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி!

சேலத்தில் பெயிண்ட் காயாத பேருந்துகள், துவக்க விழாவுக்காக கொண்டு வரப்பட்டதால் பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில், எல்.எஸ்.எஸ். பேருந்துகளை மகளிர் பேருந்துகளாக மாற்றி ...

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நேரடி பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் அவதி!

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 8 நேரடி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சேலத்தில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 ...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை – மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு!

மேட்டூர் அணையில் நீர் இருப்பு உயர்ந்துள்ள நிலையில், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ...

சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் – சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...

2040-ல் இந்திய வான் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உறுதி!

2040-ல் இந்திய வான் ஆராய்ச்சியாளர்கள் நிலவில் கால் பதிப்பார்கள் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை இஸ்ரோ ...

சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது!

சேலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மல்லூர், பாலம்பட்டியில் இருந்து ...

Page 2 of 4 1 2 3 4