சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்படும் – அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்
திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சிகளைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்பட உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
