சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்ஜெட் : பிரதமர் மோடி
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...