ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் – அஸ்ஸாம் முதலமைச்சர் தகவல்!
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் 6 எம்.எல்.ஏ.க்களுடன் வரும் 30-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். நில மோசடி ...