ஜார்கண்ட் மாநில முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு!
Oct 28, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநில முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 03:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்ட் மாநில முன்னாள்  முதலமைச்சர் ஹேமந்த் சோரன்  அமலாக்த்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன்  அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவானார்.  இதனைத்தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி ஆஜரான அவரை, அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே நேற்று ஜார்க்கண்ட் ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து  ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆட்சி அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து ஆடசி அமைக்க வருமாறு சம்பாய் சோரனுக்கு ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவி  ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே அடுத்த 10 நாட்களுக்கு  சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜேஎம்எம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Jharkhand CMgovernor CP Radhakrishnanheamant soreanSambhai SoranJharkhand new cm
Share
Tweet
SendShare
Previous Post

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! – நடிகர் விஜய் அறிவிப்பு

Next Post

காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies