உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களின் மனதை புண்படுத்தும் செயல் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஆவேசம்!
உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி நரசிம்ம ராவோ தோலுரித்து காட்டியுள்ளார். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் ...