கோடியக்கரை: திடீரென்று உருவாகிய மணல் குன்றுகள் – காரணம் என்ன?
கோடியக்கரைக் கடற்கரை பகுதியில் வீசி வரும் சூறைக்காற்றின் காரணமாக, கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் கடந்த நாட்களாக சூறைக்காற்று ...