நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு
நீலகிரிக்கு சுற்றுலா வந்து மண்சரிவில் சிக்கித் தவித்த 200-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து நீலகிரிக்கு கல்விச் ...
