கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் ...