கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!
Sep 14, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு காரில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் என்பவர் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். திட்டத்தை அரங்கேற்ற நிதி உதவி செய்த புகாரில் பவாஸ் ரஹ்மான், அபு ஹனிபா, சரண் மாரியப்பன் ஆகியோரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், அவர்களை சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள், மூன்று பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags: Abu HanifaCharan MariappanNational Investigation AgencyCoimbatore car blast caseSangameswarar TempleBawas Rahman
Share
Tweet
SendShare
Previous Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!

Next Post

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் – இந்திய ஏ அணி அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies