Sanitation workers protest - Tamil Janam TV

Tag: Sanitation workers protest

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை ...

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ...

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த  பாஜக மூத்த தலைவர்  தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக ...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் ...

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தனியார் ...

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

மாநகராட்சி அலுவலகம் முன்பு தான்  போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து ...

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் ...